ஜனாஸாக்களை தகனம் செய்வது நியாயமில்லை

(அப்துல் ரகுமான்)
கொவிட் 19 காரணமாக இறந்தவர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதற்கு எதுவித நியாயங்களுமில்லை என்பதாக மதங்களுக்கு இடையேயான துணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படி குழுவானது இன்று ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை பெளத்த மத பீடத்தின் அமரபுர மகா சங்கத்தின் பொதுச்செயலாளர் பல்லேகன்தே ரதனசார மற்றும் ராமான்ய மகா சங்கத்தின் பொதுச்செயலாளர் அத்தன்கனே சாசனரதன ஆகியோரின் சார்பாகவே இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here