Tag: detainee

பிரபலமான செய்தி

இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்

(அப்துல் ரகுமான்) இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது  உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது. 2019 நவம்பரில்  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்...

‘தெற்கின் பெரும்பான்மை இனத்தவர்கள் மாகாண சபை முறைமை வேண்டாம் என்பதற்காக வட- கிழக்கு மாகாண சபைகள் ஒழிக்கப்படக் கூடாது’-...

“ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தும் நோக்கோடு புதிய அரசியலமைப்பு  மாற்றத்தைப் பார்க்கக்கூடாது” - ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார். அண்மைய அரசியல் அவதானம் குறித்த நேர்காணல் ஒன்றில்...

சீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி

சீனாவுடன் இணைந்து கூட்டு வலுசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் யாழ். பாக்கு நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் நெடுந்தீவு, நைனா தீவு மற்றும் அனலை...

நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !

(ஆஷிக் இர்பான்) ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும்...

அனுராதபுரம் சிறை சம்பவம்: குற்றவியல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு; லொஹானுக்காக ஆஜராக மறுத்தார் சட்ட மா அதிபர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு...

சமீபத்திய செய்தி

தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் - பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார். மலையக மக்கள்...

பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ' திவயின...

ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

(தர்ஷிகா ) ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்...

காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா...

( தர்ஷிகா) இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி...

‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின்...

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...