மே 31, ஜூன் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/28/2020 12:39:00 PM
மே 31, ஜூன் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

மே மாதம் 31, ஜூன் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தினங்களில் மறு அறிவித்தல் வரும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share