பல்கலைக்கழகங்களுக்கு Online  மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஜூன் 2 உடன் நிறைவு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/27/2020 4:08:00 PM
பல்கலைக்கழகங்களுக்கு Online  மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஜூன் 2 உடன் நிறைவு

2020/ 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைக் கழகங்களுக்கு இணைய த்தளம் மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஜூன் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைவதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share