திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/25/2020 5:09:00 PM
திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு

குவைட் நாட்டில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிழிந்த பெண் 51 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Share