கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/18/2020 1:30:00 AM
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு


நேற்று (18) கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேர் கண்டறியப்பட்டதோடு.

அதற்கேற்ப, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 981ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா தொற்றுக்குள்ளான 538 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 434 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share