Live 🔴 : கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை மேலும் அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/3/2020 7:10:00 AM
Live 🔴 : கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை மேலும் அதிகரிப்பு

New Update

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 705ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது

அது மேலும் 03; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

இத்துடன் நேற்று (26) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானோர் தொகை 15 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளான 172 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update : 10.30 PM


கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதற்கேற்ப, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 702ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 10.20 PM


இலங்கையில் மேலும் 10 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 700 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 1.20 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 10 பேர் சுகமடைந்து, வீடுகளுக்குச் சென்றதையடுத்து பூரண சுகமடைந்தவர்களின் தொகை 172ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.


Share