முப்படையினரின் விடுமுறைகள் இரத்து

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 6:18:00 PM
முப்படையினரின் விடுமுறைகள் இரத்து

முப்படையின் அனைத்து பதவிகளில் உள்ள உறுப்பினர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

தற்போது விடுமுறையில் சென்றுள்ள முப்படை வீரர்களும் உடன் சேவையில் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Share