வெலிசரை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று

Staff Writer | Author . Translate to English or සිංහල 24. 04. 2020 | 5.45pm
வெலிசரை முகாமில் மேலும் 30 பேருக்கு  கொரோனா தொற்று

வெலிசரை கடற்படை முகாமில் மேலும் 30 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

அதற்கேற்ப கடற்படை முகாமில் 60 படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (24) 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, அதுவே ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொகையாகும்.

Share