கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 23. 04. 2020 | 8.04pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 340ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 03; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

Update: 8.00PM

இலங்கையில் மேலும் 02 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 337 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share