நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 335ஆக அதிகரிப்பு : பூரண சுகமடைந்தவர்கள் தொகை 107ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 23. 04. 2020 | 2.05pm
நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 335ஆக அதிகரிப்பு : பூரண சுகமடைந்தவர்கள் தொகை 107ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 01 நோயாளர் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 335 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய்விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

Update: 2.00 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 334ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 04; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான 105 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share