பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 10.14pm
பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

பாராளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சகம் வெளியிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழ்வருமாறு,Share