சமூக தொலைவுத்தன்மை குறைவடையும் அவதானம்?

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 9.22am
சமூக தொலைவுத்தன்மை குறைவடையும் அவதானம்?

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட சில பிரதேசங்களில் சமூக தொலைவுத் தன்மை இன்றி பஸ் வண்டிகளில் மக்கள் செறிந்து பயணிப்பதாக க்கு தகவல் கிடைத்தது.

தென் மாகாணத்தில் மக்கள் செறிவாக பஸ்ஸில் பயணிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளன.

அதனுடன் தொடர்புடைய படங்களை கீழே காணலாம். 

இன்று காலை காலி- மாத்தறை பஸ்ஸில்…(Photos: Thameera Madushan)

Share