நாளொன்றில் இரண்டாவது அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு

Staff Writer | Author . Translate to English or සිංහල 19. 04. 2020 | 10.08pm
நாளொன்றில் இரண்டாவது அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 271ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 02; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

இன்று (19) கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் 17 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இது இலங்கையில் இரண்டாவது அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பமாகும். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி 21 நோய்த் தொற்றாளர்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Share