பூரண சுகமடைந்தவர்கள் தொகை 96ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 19. 04. 2020 | 1.18pm
பூரண சுகமடைந்தவர்கள் தொகை 96ஆக அதிகரிப்பு

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்த ஐவர் பூரண சுகமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 1.18PM

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளது.

Share