பூரண சுகமடைந்தவர்கள் தொகை 86ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 18. 04. 2020 | 7.50pm
பூரண சுகமடைந்தவர்கள் தொகை 86ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளது.

Share