மேலும் 04 பேருக்கு நோய்த்தொற்று: மொத்த நோயாளர்கள் தொகை 248

Staff Writer | Author . Translate to English or සිංහල 18. 04. 2020 | 4.56pm
மேலும் 04 பேருக்கு நோய்த்தொற்று: மொத்த நோயாளர்கள் தொகை 248

இலங்கையில் மேலும் 04 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 248 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 77 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share