கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 244

Staff Writer | Author . Translate to English or සිංහල 17. 04. 2020 | 5.12pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 244

இலங்கையில் மேலும் 02 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 244 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது

Update : 6.30 pm

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 242ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 77 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 158 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் 148 பேர் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Update:5.12pm

இலங்கையில் மேலும் 03 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 241 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share