மேலும் 14 பேருக்கு நோய்த்தொற்று: மொத்த நோயாளர்கள் தொகை 233

Staff Writer | Author . Translate to English or සිංහල 14. 04. 2020 | 10.43pm
மேலும் 14 பேருக்கு நோய்த்தொற்று: மொத்த நோயாளர்கள் தொகை 233

இலங்கையில் மேலும் 14நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 233 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share