ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது

Staff Writer | Author . Translate to English or සිංහල 14. 04. 2020 | 8.41pm
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாத் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share