கோவிட்- 19 நோயாளர்கள் 218ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 14. 04. 2020 | 9.31am
கோவிட்- 19 நோயாளர்கள் 218ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 218ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 01; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

Share