கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 210

Staff Writer | Author . Translate to English or සිංහල 12. 04. 2020 | 10.37pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 210

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 210ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 07; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான 56 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் 154 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share