கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 199ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 12. 04. 2020 | 8.39am
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 199ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 199ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 01; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

Share