கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 198ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 5.27pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 198ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 198ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 01; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Share