கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 197

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 7.22am
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 197

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 197ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 07; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share