பூரண சுகமடைந்தவர்கள் தொகை 54ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 10. 04. 2020 | 6.25pm
பூரண சுகமடைந்தவர்கள் தொகை 54ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.

Update : 12.45 PM பூரண சுகமடைந்தவர்கள் தொகை 50ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 01 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.


Share