கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 189 : பூரண சுகமடைந்தவர்கள் தொகை 44ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 08. 04. 2020 | 7.35pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 189 :  பூரண சுகமடைந்தவர்கள் தொகை 44ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 189ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 01; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

Share