பூரண சுகமடைந்தவர்கள் தொகை 42ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 07. 04. 2020 | 1.40pm
பூரண சுகமடைந்தவர்கள் தொகை 42ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

Share