கொரோனா மரண எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு 

Staff Writer | Author . Translate to English or සිංහල 07. 04. 2020 | 10.34am
கொரோனா மரண எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு 

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 01 வர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.  

அதற்கேற்ப கொரோனா தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 


Share