அமெரிக்காவில் கொரோனா மரண எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியது

Staff Writer | Author . Translate to English or සිංහල 06. 04. 2020 | 11.09pm
அமெரிக்காவில் கொரோனா மரண எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியுள்ளதாக வொஷின்டன் போஸ்ட் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதிலே அதிகமான உயிரிழப்புகள் நிவ்யோர்க் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதோடு, அது 4,758 ஆகும். 130,689 பேர் நிவ்யோர்க்கில் தொய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் 10,217 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 347,003 பேர் கோவிட் 19 கொரோ நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


Share