கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 176ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 05. 04. 2020 | 8.50pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 176ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 176ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா தொற்றுக்குள்ளான 33 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் 259 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Update : 8.50PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 175ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share