கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 174

Staff Writer | Author . Translate to English or සිංහල 05. 04. 2020 | 4.52pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 174

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 174ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update: 4.45 PM

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை இன்று மாலை 4.45 ஆகும் போது 170 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதிலே 136 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதோடு, 29 பேர் பூரண சுகமடைந்துள்ளனர். 

மேலும் 259 பேர் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Share