பூரண சுகமடைந்தவர்கள் தொகை 27ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 6.42pm
பூரண சுகமடைந்தவர்கள் தொகை 27ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி, பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.


Share