இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 4.54pm
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது.

Share