இலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று: மொத்த தொகை 156

Staff Writer | Author . Translate to English or සිංහල 03. 04. 2020 | 10.07pm
இலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று: மொத்த தொகை 156

இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்hனவர்களின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இன்று கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை ஐந்தாகும். 

இதுவரையில் 24 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

256 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உறுதிப்படுத்தப்படவில்லை.


Share