கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 150ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 02. 04. 2020 | 5.27pm
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 150ஆக உயர்வு

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 150 வரை உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share