கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 02. 04. 2020 | 11.18am
கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரிப்பு

புதிய கொரோனா (Covid 19 ) நோய்த் தொற்றுக்குள்ளான இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது. 

அதற்கேற்ப இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிட் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 21 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Share