இலங்கையில் மேலும் மூவர் பூரண சுகமடைந்துள்ளனர்

Staff Writer | Author . Translate to English or සිංහල 01. 04. 2020 | 7.17pm
இலங்கையில் மேலும் மூவர் பூரண சுகமடைந்துள்ளனர்

கொரோனாவால் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் மூன்று இலங்கையர் சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அதற்கேற்ப பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
Share