கொரோனா தொற்றுக் குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 01. 04. 2020 | 5.41pm
கொரோனா தொற்றுக் குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 146 வரை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இன்று (01) மாலையாகும் மேலும் மூன்று நோயாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் பூரணமாக சுகமடைந்துள்ளனர்.
Share