பூரண சுகமடைந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 31. 03. 2020 | 12.36pm
பூரண சுகமடைந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்வு

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண சுகமடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்தது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வடைந்துள்ளது.

Share