கொரோனா தொற்றுக்குள் ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வு

Staff Writer | Author . Translate to English or සිංහල 29. 03. 2020 | 8.12pm
கொரோனா தொற்றுக்குள் ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வு

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்தது.

மேலும் 117 பேர் கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவென்று உறுதியான 117 பேரில் 11 பேர் சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 

இலங்கையில் ஒரு நோயாளர் நேற்று உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share